| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கிளி விடு தூது |
| 300 | : | _ _ |a வாழ்வியல் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a கிளி விடு தூது |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a விசயநகரர்-நாயக்கர் காலத்திலேயே சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பெற்றன. அவற்றுள் ஒன்றான தூது இலக்கியம் குறிப்பிடத்தக்கது. திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்து அருளியுள்ள இறைவன் ஆகிய திருமால் தூது பெறும் தலைவன். அவனிடம் காதல் கொண்ட பெண் ஒருத்தி அவனிடம் ஒரு கிளியைத் தூது அனுப்புகின்றாள். இச்செய்தியைக் கூறுவதே அழகர் கிள்ளை விடு தூது நூல் ஆகும். தலைவி தலைவனைப் பிரிந்து வாடுகிறாள். அவளின் துயரம் போக்க வழியறியாது அவள் தோழியும் தவிக்கின்றாள். இந்நிலையில் அவளுடன் இணை பிரியாது இருக்கும் கிள்ளையை தலைவனிடம் தூது அனுப்ப முடிவு செய்கிறாள். தூது விடும் தலைவி, தூது விடு பொருளாகிய கிளியைப் பார்க்கின்றாள். அதனை அழைக்கின்றாள். கிளியின் பல்வேறு பெருமைகளைக் கூறிக் கிளியின் பெயர்ச் சிறப்பைக் குறிப்பிடுகிறாள். தத்தைக்கு விருப்பமான கனி ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அதனை உண்ணுமாறு கிள்ளை மொழி கூறுகிறாள். தலைவியின் வலது கரத்தில் அமர்ந்துள்ள கிள்ளை தலைவியின் தூது மொழியைக் கேட்டவாறு, அவள் கையில் உள்ள கனியை உண்ண எத்தனிக்கிறது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், தலைவி-தோழி, கிளி விடு தூது, கிளி வளர்ப்பு, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000540 |
| barcode | : | TVA_SCL_000540 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |